ஓயாத அலைகள் - 1
முல்லைத்தீவு சிறிலங்கா படைத்தளம் மீதான “ஓயாத அலைகள் - 01” படை நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
காட்டப்படுவது 1-30 விபரங்கள் (மொத்தம்: 322 விபரங்கள்)
பக்கம் 1 (மொத்தம்: 11 பக்கங்கள்)
“எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.”