வீரவேங்கை வெற்றிக்கவி அவர்கள் சுழிபுரம் மேற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கணபதிப்பிள்ளை சிவநேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜூலை 1996 அன்று யாழ். மாவட்டம் மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுற்றிவளைப்பின்போது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.