வீரவேங்கை சிவமதி அவர்கள் சேனைப்புலவு, நெடுங்கேணி, வவுனியாவைச் சேர்ந்தவர். நவநாதன் தமிழ்ச்செல்வி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.