வீரவேங்கை முகில்வாணன் அவர்கள் கரம்பைக்குறிச்சி, வரணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கந்தசாமி தர்மஉதயேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.