கப்டன் வெண்ணிலவன் (சந்திரன்) அவர்கள் நடுப்பிரபந்திடல், தம்பலகாமம், திருகோணமலையைச் சேர்ந்தவர். நாகரத்தனம் ரவிச்சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 ஆகஸ்ட் 1995 அன்று திருகோணமலை மாவட்டத்தில் வெடிவிபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.