மேஜர் கருணாகரன் அவர்கள் மன்னம்பிட்டி, பொலநறுவையைச் சேர்ந்தவர். கணபதிப்பிள்ளை உபேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் மட்டக்களப்பு - அம்பாறை அரசியல் நிர்வாகப் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். 13 நவம்பர் 1994 அன்று மட்டக்களப்பு மாவட்டம் மகிழவெட்டுவான் நரிப்புல்தோட்டப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை
மேஜர்
இயக்கப் பெயர்
கருணாகரன்
பொறுப்பு
மட்டக்களப்பு - அம்பாறை அரசியல் நிர்வாகப் பொறுப்பாளர்
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.