லெப்டினன்ட் மழவன் (நிசாந்தன்) அவர்கள் கங்குவேலி, கிளிவெட்டி, மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். சாந்தலிங்கம் உதயச்சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 நவம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.