வீரவேங்கை இந்திரன் (நித்திலன்) அவர்கள் 5-ஆம் படிவம், தருமபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். இராசையா பஞ்சலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 15 செப்டம்பர் 1991 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.