வீரவேங்கை ரஞ்சித்குமார் அவர்கள் 3-ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நல்லதம்பி பாலகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 செப்டம்பர் 1991 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.