லெப்டினன்ட் குட்டி அவர்கள் மத்தியூஸ் வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராசநாயகம் ஜஸ்ரின் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 மார்ச் 1991 அன்று மன்னார் மாவட்டம் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.