வீரவேங்கை தமிழ்ச்செல்வி அவர்கள் அக்கரைப்பற்று, அம்பாறையைச் சேர்ந்தவர். சதாசிவம் சுமங்களா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 நவம்பர் 1990 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். அம்பாறை மாவட்டத்தின் முதல் பெண் மாவீரர் இவராவார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.