கேணல் ரமணன் அவர்கள் பழுகாமம், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கந்தையா உலகநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதியாகக் கடமையாற்றினார். 21 மே 2006 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவுப் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளைப் மேற்பார்வை செய்து கொண்டிருந்தவேளை சிறிலங்கா படையினர் மேற்கொண்ட குறிசூட்டுத் (சினைப்பர்) தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை
கேணல்
இயக்கப் பெயர்
ரமணன்
பொறுப்பு
மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி
பிரிவு
தரவு கிடைக்கவில்லை
படையணி / துறை
தரவு கிடைக்கவில்லை
தனிப்பட்ட விவரங்கள்
இயற்பெயர்
கந்தையா உலகநாதன்
சொந்த இடம்
பழுகாமம்
மாவட்டம்
மட்டக்களப்பு
பால்
ஆண்
பிறந்த நாள்
14.10.1965
வீரச்சாவு நிகழ்வு விவரங்கள்
வீரச்சாவு நாள்
21.05.2006
நிகழ்வு மாவட்டம்
மட்டக்களப்பு
நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவுப் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளைப் மேற்பார்வை செய்து கொண்டிருந்தவேளை சிறிலங்கா படையினர் மேற்கொண்ட குறிசூட்டுத் (சினைப்பர்) தாக்குதலில் வீரச்சாவு.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம்
தாண்டியடி
துயில்நிலை
வித்துடல்
குடும்ப மாவீரர் விவரங்கள்
தரவு கிடைக்கவில்லை
இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மூல விவரங்கள்
விவர மூலம்
அதிகாரப்பூர்வ ஊடகம்
பதிவு விபரங்கள்
தொடர்எண்
21040
பதிவு நாள்
2020-02-02 01:32:00
“
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.