லெப்டினன்ட் வனநிலா அவர்கள் 1-ஆம் வட்டாரம், கடற்கரைச்சேனை, மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். வெற்றிவேல் சிவலட்சுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஏப்ரல் 2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் பளை கண்டல்ப் பகுதியில் தீச்சுவாலை நடவடிக்கை முறியடிப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.