வீரவேங்கை திகழொளி அவர்கள் 7-ஆம் வட்டாரம், சிவநகர், ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். அந்தோனிப்பிள்ளை சகாயராணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஏப்ரல் 2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் கிளாலிப் பகுதியில் தீச்சுவாலை நடவடிக்கை முறியடிப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.