2-ஆம் லெப்டினன்ட் புதுமகள் அவர்கள் கச்சேரியடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தங்கராசா பிரியதர்சினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஏப்ரல் 2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் பளை கண்டல்ப் பகுதியில் தீச்சுவாலை நடவடிக்கை முறியடிப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.