லெப்.கேணல் நியூட்டன் (நவலோகிதன்) அவர்கள் முறிப்பு, முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். இராசரட்ணம் மேகநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 டிசம்பர் 2000 அன்று யாழ். மாவட்டம் கைதடி நோக்கி முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.