2-ஆம் லெப்டினன்ட் ஒளியரசி (புவியரசி) அவர்கள் இயற்றாலை, வரணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கந்தசாமி பவளமதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 அக்டோபர் 2000 அன்று யாழ். மாவட்டம் வண்ணாத்திப்பாலப் பகுதியில் சிறிலங்கா படையினரின் துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.