2-ஆம் லெப்டினன்ட் விஜய் அவர்கள் மாவிட்டபுரம், காங்கேசன்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நவரட்ணம் ஜனார்த்தனன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 அக்டோபர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் அம்பகாமப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.