2-ஆம் லெப்டினன்ட் இசைவாணன் அவர்கள் நீதிபுரம், மாங்குளம், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். பொன்னுத்துரை தவசீலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 அக்டோபர் 1999 அன்று மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.