2-ஆம் லெப்டினன்ட் ராமகீதன் அவர்கள் மாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சீனித்தம்பி தர்மராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் மன்னார் மாவட்டம் சிராட்டிக்குளம் பகுதியை நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 15 மே 1999 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.