லெப்டினன்ட் பழனியழகன் அவர்கள் 6-ஆம் குறுக்கு, மாமாங்கம், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அம்பிகாபதி கௌரீஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 மே 1999 அன்று மன்னார் மாவட்டம் பெரியமடுப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.