வீரவேங்கை நிதர்சனா அவர்கள் வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தவராசா அருணா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 ஏப்ரல் 1999 அன்று மன்னார் மாவட்டம் பெரியமடுப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனிதமலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்துநிற்கின்றனர்.