வீரவேங்கை ஜீவகாந் அவர்கள் ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அம்பாறையைச் சேர்ந்தவர். விஸ்வரத்தினம் இராசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 மார்ச் 1999 அன்று மன்னார் மாவட்டம் ரணகோச நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.