2-ஆம் லெப்டினன்ட் கீரன் அவர்கள் சின்னவத்தை, வைக்கலை, அம்பாறையைச் சேர்ந்தவர். மார்க்கண்டு புவனேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 மார்ச் 1999 அன்று மன்னார் மாவட்டம் ரணகோச நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.