கப்டன் சுடர் அவர்கள் வேம்படி வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராசதுரை சசிக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 ஜனவரி 1999 அன்று திருகோணமலை மாவட்டம் குச்சவெளி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.