கப்டன் மதியநாயகம் அவர்கள் புன்னைக்குளம் வெல்லாவெளி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சின்னத்தம்பி அமரசிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 நவம்பர் 1998 அன்று மட்டக்களப்பு மாவட்டம் சின்னவத்தைப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.