வீரவேங்கை அழகரசி (வசந்தராணி) அவர்கள் கொல்லவிளாங்குளம், மல்லாவி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். குழந்தைவேல் மலர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 பிப்ரவரி 1998 அன்று கிளிநொச்சி - பரந்தன் படைத்தளங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.