உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

நினைவு வணக்கம்

இன்றைய நாளில் தமிழீழ தாயக விடுதலைப் போரில் வித்தாகிய மாவீரர்களின் விபரங்கள்
காட்டப்படுவது 391-391 விபரங்கள் (மொத்தம்: 391 விபரங்கள்)பக்கம் 14 (மொத்தம்: 14 பக்கங்கள்)
நிலை நிலை Portrait
வீரவேங்கை சிவன்
குட்டித்தம்பி சிவகுமார்
சின்னக்கடற்கரை, தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1986
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்