
தேசத்தின் புயல்கள் பாகம்-02
10 பாடல்கள்
ஒரு இசைப்பேழையைத் திறந்து, விரும்பிய பாடலின் “பட்டியலில் சேர்” என்பதை அழுத்தி உங்கள் விருப்பப் பாடல் பட்டியலை உருவாக்கலாம்.
தமிழீழ இசைக்குழு, சிறிகுகன் மற்றும் யாழ்றமணன் ஆகியோரின் இசையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தினால் உருவாக்கப்பட்டு இம்ரான் பாண்டியன் படையணியால் வெளியிடப்பட்டது.
பாடல்கள்
விண்மீன்கள் பகலில் தெரிவதில்லையே
பாடியவர்: சாரங்கன், செம்பருதிபாடலாசிரியர்: அறிவுக்குமரன்இசை: தமிழீழ இசைக்குழு
ஒரு கூட்டுக் கிளியாக நாமிருந்தோம்
பாடியவர்: எஸ்.ஜி.சாந்தன்பாடலாசிரியர்: புதுவை இரத்தினதுரைஇசை: யாழ்றமணன்
வீரத்தின் தாகம் அடங்காது வரும்
பாடியவர்: ஜெயா சுகுமார்பாடலாசிரியர்: புதுவை இரத்தினதுரைஇசை: தமிழீழ இசைக்குழு
நெஞ்சம் எண்ணி உருகுதே உங்கள்
பாடியவர்: செங்கதிர்பாடலாசிரியர்: வேலணையூர் சுரேஸ்இசை: சிறிகுகன்
உப்பளக் காற்றே உப்பளக் காற்றே
பாடியவர்: நிரோஜன், மார்சல்பாடலாசிரியர்: புதுவை இரத்தினதுரைஇசை: தமிழீழ இசைக்குழு
சின்னப் பூவே சின்னப் பூவே
பாடியவர்: பிரின்சிபாடலாசிரியர்: புதுவை இரத்தினதுரைஇசை: தமிழீழ இசைக்குழு
தென்றல் காற்றாய் வீசும் காற்றே
பாடியவர்: தனுராஜ்பாடலாசிரியர்: கரும்புலி மேஜர் நிலவன்இசை: தமிழீழ இசைக்குழு
வன்னிக் காட்டில் வீசிய புயல்
பாடியவர்: தியாகராஜாபாடலாசிரியர்: புதுவை இரத்தினதுரைஇசை: தமிழீழ இசைக்குழு
கண்டிவீதியின் காதோரம் ஒரு சண்டை
பாடியவர்: தவமலர், திருமலைச் சந்திரன்பாடலாசிரியர்: புதுவை இரத்தினதுரைஇசை: சிறிகுகன்