
இசைப்பேழை
தேசத்தின் புயல்கள் பாகம் 04
11 பாடல்கள்
ஒரு இசைப்பேழையைத் திறந்து, விரும்பிய பாடலின் “பட்டியலில் சேர்” என்பதை அழுத்தி உங்கள் விருப்பப் பாடல் பட்டியலை உருவாக்கலாம்.
பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, இசையருவி, ஆதிலட்சுமி சிவகுமார், துளசிச்செல்வன், கு. வீரா, கானகன், மாதங்கன், சிறீதரன், கலைச்செல்வன்.
இசையமைப்பாளர்: யாழ்ரமணன்.
பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச்சந்திரன், வசீகரன், ஜெயபாரதி, திவாகர், யாழ்ரமனன், மேரி, நிரோஜன், இசையரசன், ஜெகனி, றொபேட், வரதன்.
உருவாக்கம்: தர்மேந்திராக் கலையகம், நிதர்சனம்.
வெளியீடு: லெப். கேணல் ராதா வான்காப்புப் படையணி, தமிழீழ விடுதலைப்புலிகள்.
பாடல்கள்
◷ --:--