
இசைப்பேழை
கடற்கரும்புலிகள் பாகம் - 07
13 பாடல்கள்
ஒரு இசைப்பேழையைத் திறந்து, விரும்பிய பாடலின் “பட்டியலில் சேர்” என்பதை அழுத்தி உங்கள் விருப்பப் பாடல் பட்டியலை உருவாக்கலாம்.
பாடலாசிரியர்கள்: ‘போராளி’ யோகரத்தினம் யோகி, ‘போராளி’ துளசிச்செல்வன் ‘போராளி’ வெற்றிச்செல்வி, ‘போராளி’ அ.அன்ரனி, ‘போராளி’ க.க.கலைச்செல்வன், வேலணையூர் சுரேஸ், ச.வே.பஞ்சாட்சரம், ஆதிலட்சுமி சிவகுமார், செந்திரு, கோகுலன், பொன்.காந்தன்.
இசையமைப்பாளர்: செயல்வீரன்.
உதவி இசையமைப்பாளர்: ஜி.தோமஸ்.
பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன். திருமலைச்சந்திரன், நிரோஜன், வசிகரன், யுவராஜ், ‘போராளி’ இசையரசன், த.றொபேட், திருமாறன், எஸ்.கண்ணன், ஜெயபாரதி, மணிமொழி, பிறின்சி, அநுரா, தேவிகா, அமுதா.
உருவாக்கம்: புலிகளின்குரல் சிட்டு கலையகம்.
வெளியீடு: தமிழீழ கடற்புலிகள், தமிழீழ விடுதலைப்புலிகள்.
பாடல்கள்
◷ --:--