உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

கொக்காவில் முகாம் தகர்ப்பு

கிளிநொச்சி கொக்காவில் சிறிலங்கா முகாம் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவைத் தழுவிய போராளிகளின் விபரம்
காட்டப்படுவது 1-20 விபரங்கள் (மொத்தம்: 20 விபரங்கள்) பக்கம் 1 (மொத்தம்: 1 பக்கங்கள்)
நிலை நிலை Portrait
வீரவேங்கை மருது
இராஜேந்திரம் சாந்தகுமார்
7-ஆம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.07.1990
நிலை நிலை Portrait
கப்டன் பாபு
சூசை உதயகுமார்
அச்சங்குளம், நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 11.07.1990
நிலை நிலை Portrait
கப்டன் சுகுமார்
வன்னியசிங்கம் மங்களேஸ்வரன்
குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1990
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் ஜெயா
மணியம் ரவி
பண்டாரிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 11.07.1990
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் நிலான்
நாகலிங்கம் மகேஸ்வரன்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.07.1990
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் குமாரி
கணபதி ரட்ணாம்பாள்
காட்டுக்குளம், திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1990
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் பிரியங்கா
விஸ்வநாதன் குமுதினி
நெடியகாடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1990
நிலை நிலை Portrait
வீரவேங்கை வினோத்
காசிநாதப்பிள்ளை மனோகரன்
தென்னமரவடி
திருகோணமலை
வீரச்சாவு: 11.07.1990
நிலை நிலை Portrait
வீரவேங்கை நவம்
அந்தோனிப்பிள்ளை புவனேஸ்வரன்
வீடமைப்புத்திட்டம், நாவற்குழி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1990
நிலை நிலை Portrait
கப்டன் உசா
இராசையா வனிதாம்பிகை
கப்டன் உசா வீதி, 3-ஆம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.07.1990
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் சாளினி
அருமைச்சந்திரன் நவநீலவதனா
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1990
நிலை நிலை Portrait
வீரவேங்கை ஜெயா
சங்கரப்பிள்ளை கணேசன்
கட்டையர்குளம்
வவுனியா
வீரச்சாவு: 13.07.1990
நிலை நிலை Portrait
வீரவேங்கை பகி (பகீர்)
கோவிந்தப்பிள்ளை சிவஞானம்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.1990
நிலை நிலை Portrait
வீரவேங்கை ராஜு
கறுப்பையா தியாகராசா
ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.07.1990
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் நியூட்டன்
பெ. புஸ்பராஜா
 
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.1990
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் மாவி
பாலசிங்கம் பரமமானந்தம்
மாவி வீதி, யோகபுரம், வவுனிக்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.07.1990
நிலை நிலை Portrait
லெப்டினன்ட் சுமித் (கமித்)
முத்துமாணிக்கம் சண்முகராசா
தென்னியங்குளம், துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.07.1990
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் மாலா
அருளம்பலம் சிறீமதி
நெடியகாடு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1990
நிலை நிலை Portrait
2-ஆம் லெப்டினன்ட் அஜந்தா
தங்கரத்தினம் சுசீலா
சுசீலா வீதி, கல்வியங்காடு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1990
நிலை நிலை Portrait
வீரவேங்கை கோபி
 
 
அம்பாறை
வீரச்சாவு: 14.07.1990
 
உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்