ஜெயசிக்குறு
வன்னியின் தென்முனையில் சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்பட்ட “ஜெயசிக்குறு” தொடர் நடவடிக்கைக்கெதிரான சமரில் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
காட்டப்படுவது 181-210 விபரங்கள் (மொத்தம்: 1649 விபரங்கள்)
பக்கம் 7 (மொத்தம்: 55 பக்கங்கள்)
“எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.”