உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.
மணலாறு முன்னகர்வு (1991-07-15)
மணலாறு பகுதியில் விடுதலைப் புலிகளின் முகாமைைக் கைப்பற்றும் நோக்குடன் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள்
காட்டப்படுவது 1-27 விபரங்கள் (மொத்தம்: 27 விபரங்கள்)
பக்கம் 1 (மொத்தம்: 1 பக்கங்கள்)