கப்டன் இதயமோகன் அவர்கள் வேப்பவெட்டுவான், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். வேலாயுதம் உதயகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 மே 1997 அன்று திருகோணமலை மாவட்டம் மொறவேவ பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா வான்படை, காவல்துறை மற்றும் ஊர்காவல் படை முகாம்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.