2-ஆம் லெப்டினன்ட் சயந்தவன் அவர்கள் 2-ஆம் குறிச்சி, காரைதீவு, அம்பாறையைச் சேர்ந்தவர். குமாரசாமி குணநேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 மார்ச் 1997 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு சிறிலங்கா படைமுகாம் மற்றும் கட்டளைத் தலைமையகம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.