லெப்டினன்ட் மணிவேல் (புவனேந்திரன்) அவர்கள் பறங்கியாமடு, கிரான், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கிருஸ்ணபிள்ளை ராஜு என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 மார்ச் 1997 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு சிறிலங்கா படைமுகாம் மற்றும் கட்டளைத் தலைமையகம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.