லெப்டினன்ட் குமரேசன் அவர்கள் கன்னன்குடா, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இரத்தினம் மகேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 பிப்ரவரி 1997 அன்று மட்டக்களப்பு மாவட்டம் மாவடிவேம்பு சிறிலங்கா படை மினிமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.