கப்டன் ஆசன் அவர்கள் 1-ஆம் பிரிவு, மண்டூர், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சங்கரப்பிள்ளை சந்திரசிவம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 பிப்ரவரி 1997 அன்று மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர்ப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடனான மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.