கப்டன் நெடுஞ்செழியன் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இராசலிங்கம் இரஞ்சன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஜனவரி 1997 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் - ஆனையிறவு படைத்தளங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.