லெப்டினன்ட் சிவதாசன் அவர்கள் பாலமோட்டை, ஓமந்தை, வவுனியாவைச் சேர்ந்தவர். சின்னத்துரை சிவநேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 நவம்பர் 1996 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.