வீரவேங்கை தென்றல் (கார்வண்ணன்) அவர்கள் சாவற்காடு, சுதுமலை தெற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தவராசா சதீஸ்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 நவம்பர் 1996 அன்று வவுனியா மாவட்டம் கணேசபுரப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் 25 காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரர்களை நான் கௌரவிக்கிறேன். அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தையும், வீரத்தையும், விடுதலைப் பற்றையும் எண்ணிப் பார்க்கும்போது எனது உள்ளம் பெருமை கொள்கிறது.