2-ஆம் லெப்டினன்ட் திருவருட்செல்வன் அவர்கள் பாலத்தோப்பூர், மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். விஜயன் சதீஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 ஆகஸ்ட் 1996 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனிதமலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்துநிற்கின்றனர்.