லெப்டினன்ட் தூயவன் அவர்கள் உயரப்புலம், ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பற்றிக்கிரின்ஸ் ஜஜிக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜூலை 1996 அன்று யாழ். மாவட்டம் மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுற்றிவளைப்பின்போது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.