வீரவேங்கை கண்ணன் அவர்கள் 4 டிசம்பர் 1987 அன்று யாழ். மாவட்டம் தையிட்டிப் பகுதியில் இந்தியப் படையினரின் சுற்றிவளைப்பின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.