லெப்டினன்ட் நண்பன் (அன்பு) அவர்கள் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். டயஸ் சண்முகராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 15 ஜூன் 1996 அன்று யாழ். மாவட்டம் தென்மராட்சிக் கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான நேரடிமோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.