லெப்டினன்ட் சந்திரகுமார் அவர்கள் பரநாட்டாங்கல், ஓமந்தை, வவுனியாவைச் சேர்ந்தவர். இராசேந்திரம் செல்வகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திருகோணமலை மாவட்டம் கீலக்கடவெல படைமுகாம் மீதான தாக்குதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 20 மே 1996 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.