2-ஆம் லெப்டினன்ட் பூவண்ணன் அவர்கள் கரவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நடராசா கிருசாந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஏப்ரல் 1996 அன்று யாழ். மாவட்டம் சங்கரத்தையில் அமைந்திருந்த கோயிலில் சிறிலங்கா படையினருடனான திடீர்மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.