மேஜர் அழகன் (விசு) அவர்கள் 2-ஆம் வாட்டாரம், நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கனகசபை திருலோகநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஏப்ரல் 1996 அன்று யாழ். மாவட்டம் சங்கரத்தையில் அமைந்திருந்த கோயிலில் சிறிலங்கா படையினருடனான திடீர்மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.