மேஜர் மதி அவர்கள் வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நவரத்தினம் குகன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஏப்ரல் 1996 அன்று யாழ். மாவட்டம் சங்கரத்தையில் அமைந்திருந்த கோயிலில் சிறிலங்கா படையினருடனான திடீர்மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.